கொரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால் தேர்தல் பிரசாரத்துக்கு பாதிப்பு- துமிந்த..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்  பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக துமிந்த சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த காலங்களில் முன்னெடுத்ததைப் போன்று வழமையான தேர்தல் பிரசாரங்களை தற்போது முன்னெடுக்க…

மேலும்

குவைட் நாட்டின் அதிரடி..!!

குவைட் அரசு வெளிநாடு வாழ் மக்கள் எண்ணிக்கையை  குறைக்கும் குடியேற்ற ஒதுக்கீடு சட்ட மூலத்தினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளதால் அதிகமான வெளிநாட்டு வாழ் மக்கள் வேண்டிய சூழலை எதிர்கொண்டுள்ளனர் வளைகுடா நாடான குவைட்டில் 30 லட்சம் வெளிநாட்டினர் வசிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா வைரஸ் பாதிப்பு போன்றவற்றால் ஏராளமான வெளிநாட்டவர்களுக்கு…

மேலும்

பொதுஜன முன்னணியின் புத்தளம் மாவட்டத்திற்கான மக்கள் பேரணி ஆரம்பம்..!!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் புத்தளம் மாவட்டத்திற்கான மக்கள் பேரணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஆரம்பமானது. ஆனமடுவ-த.மு.தசநாயக்க விளையாட்டு மைதானத்தில் குறித்த பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இதேவேளை, பொலனறுவை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் சந்திப்புகள் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றன. பெதிவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து, அவர் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து அவர்களிடமே நேரடியாக கலந்துரையாடி…

மேலும்

அரசியலமைப்பை மாற்ற வேண்டிய நிலைமை – பிரதமர்..!!

தற்போதைய அரசியலமைப்பை மாற்ற வேண்டிய தெளிவான தேவை இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். லுனுகம்வெஹரவில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின்போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

மேலும்

கொரோனாவிலிருந்து உயிர் பிழைத்த 106 வயது தாய்..!!

உலக உயிர் கொல்லி நோயான கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி உயிரிழந்து வருகின்றனர். இதுவரை அதனை தடுப்பதற்கு மருத்துவம் இன்றி நாடுகள் தவிப்பில் ஆழ்ந்து கிடக்கின்றன. ஆனால் பிரித்தானியாவில் வசித்து வரும் 106 வயதுடைய வயோதிப தாய் ஒருவர் கொரோனா நோயில் பாதிக்கப்பட்டு…

மேலும்

உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு..!!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகேவுக்கு எதிராக உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு சோசலிச இளைஞர் சங்கம் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளது. 2011 ஆம் ஆண்டு உலக கிண்ண இறுதி போட்டி பணத்திற்கு விற்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் குற்றம் சுமத்திய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தொடர்பில் விசாரணைகளை…

மேலும்

யாழ்.மரியன்னை தேவாலய வளாகத்தினுள் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது!

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு அண்மையாக உள்ள மரியன்னை தேவாலய (பெரிய கோயில்) வளாகத்தினுள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கை இன்று(திங்கட்கிழமை) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் தற்போது, தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னார் பேசாலை தேவாலயத்தில் நேற்றுமுன்தினம் நடமாடிய மர்ம நபர்…

மேலும்

யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ளக முரண்பாடு – புதிய கற்றை நெறியை ஆரம்பிப்பதில் தாமதம்..!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவம்  கற்கைநெறியை ஆரம்பிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதியை வழங்கியுள்ள போதிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தினுள் நிலவும் உள்ளக முரண்பாடுகளின் காரணமாக ஆரம்பிக்கப்படாமல்  இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் கீழ் சுற்றுலாவும், விருந்தோம்பலும் கற்கைகள் அலகொன்றை நிறுவி அதனூடாக சுற்றுலா, விருந்தோம்பல் முகாமைத்துவம்…

மேலும்

பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது இல்லை..!!

இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில், பல முறை பாகிஸ்தான் அணி அவர்களை அடித்து துவம் செய்துள்ளது என்று அந்நாட்டு அணியின் முன்னாள் வீரர் சயித் அப்ரீடி கூறியுள்ளார். பொதுவாக தற்போது இருக்கும் ரசிகர்கள் பலருக்கும் இந்தியாவிடம், பாகிஸ்தான் முக்கிய தொடர்களில் தொடர்ந்து அடி வாங்கி வருகிறது என்பது பலருக்கும் தெரியும். கடந்த 2000-ஆம் ஆண்டுகளில் இந்திய…

மேலும்

பாபநாசம் படத்தின் கமலின் மகளாக நடித்த குழந்தையா..!!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றதுடன், மாபெரும் வெற்றியையும் பெற்றது. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கவுதமியும், இவரது சின்ன மகளாக எஸ்தர் அணில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தினார். குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் தற்போது கிடுகிடுவென வளர்ந்து நாயகியாக நடிக்க தயாராகி வருகிறார். மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட…

மேலும்