வெள்ளவத்தையில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீப்பரவல்..!!

வெள்ளவத்தை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம்  ஒன்றில் தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு படையின் 10 வண்டிகள் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் கூறப்பட்டள்ளது

Related posts