விகாரை அமைக்கவந்த பௌத்த பிக்குகளை விரட்டியடித்த தமிழரசுக்கட்சி இளைஞர்கள்! மட்டக்களப்பில் பதற்றம்.!!

மட்டக்களப்பு வெல்லாவெளி வேற்றுச் சேனை எல்லைக் கிராமத்தில் விகாரை அமைக்கவென்று வந்த பௌத்த பிக்குகளை தமிழரசுக்கட்சி இளைஞர்கள் விரட்டி அடித்துள்ள சம்பவம் சற்று முன் நடைபெற்றுள்ளது.

வெல்லாவெளி வேற்றுச் சேனை கிராமம் தொல்பொருள் ஆராட்சி இடமாக இனங்காணப்பட்டதாகக் கூறிஇ பௌத்த பிக்குகள் சிலரும்இ சிங்கள இளைஞர்களும்இ காவல்துறையினரும்இ சில அதிகாரிகளும் அந்த இடத்திற்கு வருகைதந்தபோதுஇ தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சாணக்கியன் உட்பட தமிழரசுக் கட்சி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு அவர்களை அங்கிருந்து அகற்றியுள்ளார்கள்.

Related posts