பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஈழத்தமிழர்..!!

பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 25 வீரர்கள் கொண்ட அணியில் 6 தமிழர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த 25பேர் கொண்ட பட்டியலில் மூன்று ஈழத்தமிழர்களும், மூன்று தமிழ்நாட்டு தமிழர்களும் இடம்பெற்றுள்ளனர். 
ஈழத்தமிழர்களின் பெயர்கள் பட்டியல்: திலீப் பாலசுப்பிரமணியம் சுவேந்திரன் சந்திரகுமாரன் அலிஸ்டின் ஜோன்மாரி தமிழகத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் பட்டியல்: தயாநிதி பெனுய்ட் மஹதீர் அப்துல்ரகுமான் முகமட் முகைதீன் இந்நிலையில் இவகள்  தேர்வு செய்யப்பட்டதை அடுத்து  முகநூலில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது

Related posts