நாடு திரும்பிய 120 இலங்கையர்கள்..!!

மாலைதீவில் இருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருந்த 120 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Related posts