கொண்டாட்டங்களில் ஈடுப்பட தயார்..!!

கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற போதிலும் ஐக்கிய அமெரிக்கா தனது சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஈடுப்பட தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts