அதிரடியாக 502 பேர் கைது..!!

கடந்த 03 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் நேற்று நள்ளிரவு வரையான 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கையின் போது 502 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து170 கிராம் ஹெரோயின் ரக போதைபொருளும் மீட்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts