அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் கைது..!!

பாதாள உலகக்குழு உறுப்பினரான அங்கொட லொக்கா என்பவரின் உதவியாளர் ஒருவரை் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பத்தரமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts