பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று..!!

பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் மாக்டும் ஷா மஹ்மூட் குவாரிஸிக்கு (Makhdoom Shah Mahmood Qureshi) கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அவர், பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்குள்ளான சிரேஷ்ட அரசியல்வாதி என்பது குறப்பிடத்தக்கது.

Related posts