சற்றுமுன் கிளிநொச்சியில் கோர விபத்து! ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழப்பு..!!

சற்றுமுன்பு நடந்த விபத்தில் கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பலியானார்.வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகே இருந்த நாவல் மரத்தில் மோதியதால் இவ் விபத்து நிகழ்ந்து என அவரோடு மோட்டார் சைக்கிளில் இருந்து வந்தவர் கூறியுள்ளார். அவர் சிறு காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். மேலதிக விசாரணை களை அக்கராயன் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் 

Related posts