கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது..!!

கிரிபத்கொட-வேவெல்துவ பகுதியில் சுமார் 61 கிலோ கிராம் கேரள கஞ்சா ரக போதபொருளுடன்,சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் பாரவுர்தியில் பயணித்து கொ்எருக்கும் போதே காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய வெ்வம்பிட்டிய பகுதியை செர்ந்த நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related posts