கிண்ணியாவில் சஜீத் பிரேமதாச கலந்து கொண்ட கூட்டம்..!!

ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் பொதுக் கூட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் அப்துல்லா மஃறூப் தலைமையில் இன்று (03)கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜீத் பிரேமதாச அவர்கள் கலந்து கொண்டார்.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களான எம்.எஸ்.தௌபீக்இஇம்ரான் மஹரூப்இசரத்இநளின் பண்டாரஇ டாக்டர் அருண சிறிசேனஇநவாஸ் உள்ளிட்ட பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

Related posts