இணைந்த வடகிழக்கில் சமஷ்டி ஆட்சியையே கோருகிறோம்..!!

தாங்கள் இறைமையோடு வாழ்ந்த இனம் என்பதால், இழந்த இறைமையை மீட்டெடுத்து இணைந்த வடகிழக்கின் சமஷ்டி ஆட்சியையே தாம் கோரி நிற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.  சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts