அச்சிடப்பட்டுள்ள தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்குசீட்டுக்கள்..!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களுக்குமான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலலங்கை அரச அச்சகம் இதனை தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கா ஒரு கோடியே 72 இலட்சத்திற்கும் அதிகமான அளவில் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts