லண்டன் புனித போல் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை..!!

லண்டனில் உள்ள புனித போல் (St. Paul’s Cathedral in London) தேவாலயத்தில் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. லண்டனில் பிறந்து, இஸ்லாம் மதத்தை தழுவிய ஷாபியா ஷாய்க் (Safiyya Shaikh) (வயது-37) என்பவருக்கே நேற்று (வெள்ளிக்கிழமை) தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு குறைந்தபட்சம் 14 ஆண்டுகள்…

மேலும்

சற்றுமுன் கிளிநொச்சியில் கோர விபத்து! ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழப்பு..!!

சற்றுமுன்பு நடந்த விபத்தில் கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பலியானார்.வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகே இருந்த நாவல் மரத்தில் மோதியதால் இவ் விபத்து நிகழ்ந்து என அவரோடு மோட்டார் சைக்கிளில் இருந்து வந்தவர் கூறியுள்ளார். அவர் சிறு காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். மேலதிக விசாரணை களை அக்கராயன் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் 

மேலும்

38 சிறு மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது..!!

38 சிறு மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து தேசிய மின் கட்டமைப்பிற்கு மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலான ஒப்பந்தம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (07) கைச்சாத்திடப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. சிறிய மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து 75 மெகாவாட் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். மீள் புதுப்பிக்கத்தக்க…

மேலும்

வவுனியாவில் பாலியல் து ஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு கடூழிய சி றைத்தண்டனை..!!

வவுனியாவில் 16 வ யதிற்குட்பட்ட பெ ண் பி ள்ளைகள் இ ருவரை பா லியல் து ஸ்பிர யோகம் செ ய்த கு ற்றசாட்டில் எ திரிகளை கு ற்றவாளிகளாக கண்ட வவுனியா மேல்நீதிமன்றம் க டூழிய சி றைத்தண் டனை வ ழங்கி தீ ர்ப்பளித்துள்ளது. அந்தவகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு…

மேலும்

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது..!!

கிரிபத்கொட-வேவெல்துவ பகுதியில் சுமார் 61 கிலோ கிராம் கேரள கஞ்சா ரக போதபொருளுடன்,சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் பாரவுர்தியில் பயணித்து கொ்எருக்கும் போதே காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய வெ்வம்பிட்டிய பகுதியை செர்ந்த நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும்

துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது..!!

கிரிந்திவெல பகுதியில் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சொதணை நடவடிக்கைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் குறித்த பகுதியை சேர்ந்த 55 வதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்

அச்சிடப்பட்டுள்ள தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்குசீட்டுக்கள்..!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களுக்குமான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலலங்கை அரச அச்சகம் இதனை தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கா ஒரு கோடியே 72 இலட்சத்திற்கும் அதிகமான அளவில் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் அமெரிக்க விமானந் தாங்கி கப்பல்கள் பயிற்சி..!!

அமெரிக்கப் கடற்படை இரண்டு விமானந் தாங்கி கப்பல்களையும் அதனுடன் பல போர்க்கப்பல்களையும் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலுக்கு இராணுவப் பயிற்சிக்காக அனுப்பியுள்ளது. யு.எஸ்.எஸ் ரொனால்ட் ரேகன், யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் என்ற இரு விமானந் தாங்கிக் கப்பல்களும் தென் சீனக் கடலில் இருப்பதை ஏழாவது கடற்படையின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜோ ஜெய்லி உறுதி செய்துள்ளார். சுதந்திரமான,…

மேலும்

கீழடி அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன..!!

சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் 6-ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில் அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு குழி மற்றும் அதனை சுற்றியுள்ள குழிகளில் நான்கு எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒவ்வொரு எடைக்கல்லும் முறையே 8, 18, 150, 300 கிராம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூா்…

மேலும்

பிரித்தானியாவின் “குறைந்த ஆபத்து” கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இல்லை..!!

14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் இல்லாமல் 50 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஜூலை 10 வெள்ளிக்கிழமை முதல் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரித்தானியா நேற்று அறிவித்தது இருப்பினும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் குறிப்பாக சமூக தொற்று பரவவில்லை இல்லை என அறிவிக்கப்பட்ட இலங்கை குறித்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. “குறைந்த ஆபத்து”…

மேலும்