போதை பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளருக்கு இடமாற்றம்..!

போதை பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என காவல் துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த வெற்றிடத்திற்கு புதிய பணிப்பாளராக சிரேஷ்ட்ட காவல் துறை உத்தியோகத்தர் சுஜித் வெதமுல்லவை நியமிக்க தேசிய காவல் துறை ஆணைக்குழு அனுமதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts