சுற்றுப்பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி..!!

இந்திய பிரதமர் நரேந்தி மோடி லடாக் பகுதிக்கு இன்று சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்தியா மற்றும் சீனா இராணுவத்தினருக்கிடையில் மோதல் இடம்பெற்றமை குறித்த பகுதியில் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற இந்த மோதலில் 20 இந்தியா இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில் 76 பேர் காயமடைந்திருந்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related posts