அடையாளம் காணப்பட்ட போதை பொருள் வர்த்தகரின் வங்கி கணக்கு..!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைபொருள் வர்த்தகரான ஜனித் ஹசான் விமலவீரவிற்கு சொந்தமான வங்கிக்கணக்கு ஒன்றினை காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த வங்கிக்கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் அளவில் பணம் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்பை பேணிய நபர் ஒருவரின் யெரில் இந்த வங்கிக்கணக்கு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts