வர்த்தக நிலையத்தில் கொள்ளை..!!

இங்கிரிய – படுகம்பல தெற்கு – ஹதபொன்கொட பிரதேச வர்த்தக நிலையத்திற்கு ஆயுதங்களுடன் பயணித்த இருவர் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளளனர்.

நேற்று இரவு முழுமையாக மறைத்த முகக்கவசம் அணிந்து வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து துப்பாக்கியினால் அச்சுறுத்தி 20 ஆயிரம் ரூபா பணத்தொகை மற்றும் இரு தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts