தடம் புரண்ட தொடரூந்து..!!

அம்பேவல மற்றும் பட்டிபொல தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் தொடரூந்து தடம் புரண்டதன் காரணமாக உடரட்ட தொடரூந்து தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடரூந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளன

Related posts