உப்புல் தரங்க காவற்துறை விசாரணைக் குழுவில் முன்னிலை..!!

விளையாட்டில் இடம்பெறும் மோசடி குறித்து ஆராயும் காவற்துறை விசாரணைக் குழுவில் இலங்கை அணியின் வீரர் உப்புல் தரங்க முன்னிலையாகியுள்ளார்.

2011 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மகிந்தாநந்த அலுத்கமகே அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தமை தொடர்பில் வாக்குமூலம்  வழங்குவதற்கு இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

Related posts