கல்குடாவில் சிங்கள பாடசாலை திறப்பு…

கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் ஒன்றாக செயற்படும் மாகாணமாகும். இங்கு இன¸ மத¸ மொழி வேறுபாடுகளின்றி ஒத்துழைப்பாக இருந்து வருகின்றனர் என கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி.அனுராதா ஜகம்பத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் கல்குடா வலைவாடி பிரதேசத்தில் ஸ்ரீ சீலாலங்கார ஆரம்பப் பாடசாலை புதன்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே கிழக்கு…

மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் எந்தவித பிரயோசனமும் இல்லை..

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இம்முறை ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று ஒரு குறியாக உள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் எந்தவித பிரயோசனமும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்¸ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார். வாழைச்சேனை கல்குடா வீதியில் தனது…

மேலும்

கிரிக்கட் வீரர்கள் விசாரணை செய்யப்படுவதை ஹரின் பெர்ணான்டோ கண்டித்துள்ளார்…

முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே வெளியிட்ட உண்மையற்ற தகவலை மையப்படுத்தி கிரிக்கட் வீரர்கள் விசாரணை செய்யப்படுவதை விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கண்டித்துள்ளார் இந்த மூளையற்ற செயல் நிறுத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடு;த்துள்ளார் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை திசைதிருப்பும் வகையில் வெளியிடப்பட்டுள்ள உண்மையற்ற தகவல் தொடர்பில் கிரிக்கட் வீரர்களிடம் விசாரணை நடத்துவது வெட்கக்கேடான…

மேலும்

முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்ய பணிப்புரை…

முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தும் ஐந்து வாகனங்களை பறிமுதல் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை மீள கையளிக்குமாறு கடந்த மார்ச் மாதத்திலேயே கோரப்பட்டனர். எனினும் அதனை சிலர் கண்டுகொள்ளவில்லை. ராஜாங்க அமைச்சர்கள் தொடர்ந்தும் தமது பதவிகளில.; இயங்க முடியாது என்று கடந்த மே…

மேலும்

வர்த்தக நிலையத்தில் கொள்ளை..!!

இங்கிரிய – படுகம்பல தெற்கு – ஹதபொன்கொட பிரதேச வர்த்தக நிலையத்திற்கு ஆயுதங்களுடன் பயணித்த இருவர் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளளனர். நேற்று இரவு முழுமையாக மறைத்த முகக்கவசம் அணிந்து வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து துப்பாக்கியினால் அச்சுறுத்தி 20 ஆயிரம் ரூபா பணத்தொகை மற்றும் இரு தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை…

மேலும்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ……..!!!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு…

மேலும்

தடம் புரண்ட தொடரூந்து..!!

அம்பேவல மற்றும் பட்டிபொல தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் தொடரூந்து தடம் புரண்டதன் காரணமாக உடரட்ட தொடரூந்து தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடரூந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளன

மேலும்

கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி..

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில், பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 200 குழுக்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பாடசாலை கட்டமைப்பில் உள்ள மாணவர்களும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவை பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகள், குறித்த பரீட்சையை நடத்தும் திகதியில் மாற்றம் ஏற்படுத்மாறு கோரிக்கையை…

மேலும்

உப்புல் தரங்க காவற்துறை விசாரணைக் குழுவில் முன்னிலை..!!

விளையாட்டில் இடம்பெறும் மோசடி குறித்து ஆராயும் காவற்துறை விசாரணைக் குழுவில் இலங்கை அணியின் வீரர் உப்புல் தரங்க முன்னிலையாகியுள்ளார். 2011 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மகிந்தாநந்த அலுத்கமகே அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தமை தொடர்பில் வாக்குமூலம்  வழங்குவதற்கு இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

மேலும்

அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகள்..!!

பொதுத் தேர்தலுக்காக அச்சிடப்பட்டுள்ள  வாக்குச்  சீட்டுக்களை  நாளை  அல்லது நாளை மறு தினத்திற்குள்  தேர்தல்கள்  ஆணைக்குழுவிடம்  கையளிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரச அச்சகமா அதிபர் கங்காணி லியனகே இதனை தெரிவித்துள்ளார் இந்த நிலையில், இதுவரை 18 மாவட்டங்களுக்கான  வாக்குச்  சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, திரைப்படங்களின் இடையே அரசியல் கட்சிகளையும்,…

மேலும்