இத்தேர்தல் மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளது பிரதமர்..!!

பொதுத் தேர்தல் எவ்வித சவாலுமில்லை என்பதால், இத்தேர்தல் மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த  5 வருடங்களில் நாட்டில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. இதற்கான காரணம் ஜனாதிபதியும்,…

மேலும்

அனைத்து சமூகங்களையும் இனங்களையும் பாதுகாக்க முடியும் பிரதமர்..!!

நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களையும் இனங்களையும் பாதுகாக்கும் ஒரே அரசியல் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யட்டிநுவர பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பொதுஜன பெரமுனாவினால் பெரிய கட்சியாக உருவெடுக்க முடிந்தது என்றும் சுட்டிக்காட்டினார். கடந்த…

மேலும்

சஜித் தூய்மையான அரசியல் செயற்பாட்டையே முன்னெடுத்து வருகின்றார் ரஞ்சித் மத்தும பண்டார..!!

சஜித் பிரேமதாச தூய்மையான அரசியல் செயற்பாட்டையே முன்னெடுத்து வருகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மஹிந்த ராஜபக்ஷ – ரணில் விக்ரமசிங்க இணைந்து தங்களுக்கு…

மேலும்

பிள்ளையானுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவதாக மஹிந்த தரப்பு உறுதியளிப்பு..!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையானுக்கு அமைச்சு பதவி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் பிள்ளையான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழ் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாக கிழக்கில் தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்நிலையில் எதிர்வரும்…

மேலும்

நடிகர் தூக்கிட்டுத் தற்கொலை..!!

மராத்தி நடிகர் அசுதோஷ் பாக்ரே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 32. பகார், இச்சார் தர்லா பக்கா போன்ற மராத்தி படங்களில் நடித்தவர் பாக்ரே. பிரபல மராத்தி நடிகை மயூரி தேஷ்முக்கைத் திருமணம் செய்துகொண்டார். மஹாராஷ்டிராவில் உள்ள நந்தத் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று பாக்ரே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய பெற்றோர்…

மேலும்

திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை தமிழ்த் திரையுலகம் ஏமாற்றத்தில்..!!

மூன்றாவது கட்ட பொது முடக்கத் தளா்வுக்கான விதிமுறைகளில் திரையுலகம் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்த் திரையுலகம் ஏமாற்றமடைந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல்…

மேலும்

ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே நாட்டை காப்பற்ற முடியும்..!!

கட்சியில் இருந்து பிரிந்து சென்ற யாரும் உண்மையான ஐக்கிய தேசிய கட்சியினராக இருக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற மக்கள சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் மாத்திரமே மூன்று வேளைகள் உண்ண முடியும் எனவும் அதற்காகவே…

மேலும்

கருக்கலைப்பு நிலையத்தை நடத்திச் சென்ற போலி வைத்தியர் கைது..!!

நிட்டம்புவ பகுதியில் கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்திச் சென்ற போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மமாலை 5 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து கருக்கலைப்பிற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் சிலவும் வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ…

மேலும்

பொது மக்களுக்கான ஓர் விசேட அறிவிப்பு..!!

பொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்பவர்களுக்காக விசேட பொது போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் விசேட பொது போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சகல…

மேலும்

களனி நகரத்தை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி தெரிவிப்பு..!!

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழித்து வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளையும் பெருமைகளையும் பாதுகாக்கக்கூடிய வகையில் களனி நகரத்தை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   களனி பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க களனிக்கு உரிய பெருமையை பாதுகாக்கும் வகையிலான அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக பலமான நாடாளுமன்றம் ஒன்றை பெற்றுத்…

மேலும்