பௌத்த பிக்கு ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்..!!

காலி- கொஸ்கொட சிறி விஜய தர்மநந்தா பிரிவேனாவின் 73 அகவையைக் கொண்ட பௌத்த பிக்கு ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பௌத்த பிக்குவின் உடலம் வெட்டுக்காயங்களுடன் விஹாரையின் வளவி;ல் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

Related posts