கொரோனாவின் இரண்டாம் அலை ஏற்படுவதற்கான ஏதுகள் உள்ளதுஅரசமருத்துவ அதிகாரிகள் ….

இலங்கையின் கொரோனாவின் இரண்டாம்; அலை ஏற்படு;வதற்கான ஏதுகள் உள்ளதாக அரசமருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் எச்சரி;த்துள்ளது.

தற்போதைய நிலையை கட்டுக்குள் கொண்டிக்காதுபோனால் இந்த ஆபத்தை எதிர்நோக்கவேண்டியேற்படும் என்று சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சம்மேளனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனவை முழுமையாக நாட்டில் இருந்து அகற்றவேண்டுமெனில் மாதம் ஒன்றுக்கு 8ஆயிரம் பீசீஆர் பரிசோதனைகள் நடத்தப்படவேண்டியது அவசியம் என்று சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

சுற்றுலாப்பயணிகளுக்காக ஆகஸ்ட் முதலாம் திகதி விமான நிலையங்களை திறப்பது என்ற முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கோரியுள்ளது.

Related posts