இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தமது கவலை..

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செய்ல் பெச்சலெட் தமது கவலையை வெளியிட்டுள்ளார்

பேரவையின் 44 வது அமர்வில் இன்று ஆரம்ப உரையை நிகழ்த்தியபோது அவர் இந்த கவலையை வெளியிட்டார்.

கொரோனவைரஸ் பரவல் காலத்தில் இலங்கையில் முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்பட்டமை தொடர்பில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

கொரோனா பரவலின்போது பல்வேறு நாடுகளிலும் சிறுபான்மை சமூகங்கள் மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன

இலங்கை¸ இந்தியா ஆகிய நாடுகளில் வெறுக்கத்த பேச்சுச்கள் உட்பட்ட விதத்தில் முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்பட்டது.

பாகிஸ்தானிலும் சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக இதன்போது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

அத்துடன் ஈராக்¸ ஹெய்ட்டி போன்ற நாடுகளில் மக்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மிச்செய்ல் பெச்சலெட் குறிப்பிட்டுள்ள

Related posts