பதில் காவற்துறை மா அதிபர் சார்பில் முன்னிலையாக முடியாது..!!

பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற  நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவின் மனு மீதான விசாரணையின் போது பதில் காவற்துறை மா அதிபர் சார்பில் முன்னிலையாக முடியாது என சட்டமா அதிபர் அறித்துள்ளார்.

Related posts