துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் உயிரிழப்பு..!!

பாக்கிஸ்தான் கராச்சி நகரில் கட்டிடம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

Related posts