துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது..!!

ஹோமாகம – பிடிபத பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றில் 12 துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறை அதிரடி படையினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts