கொலை செய்யப்பட்டுள்ள விகாரை விகாராதிபதி..!!

இந்துருவ – மஹயிந்துருவ பிரதேச விகாரை விகாரதிபதி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

73 வயதுடைய  விகாராரதிபதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்

Related posts