எம்சிசி என்ற மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் நிதி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச..!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நிபுணர் குழுவை 2020 ஜனவரி முதலாம் திகதி அமைத்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் லலிதசிறி குணருவன் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் நிபுணர் குழுவின் இறுதியறிக்கை கடந்த ஜூன் 25ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பொதுமக்களின் பார்வைக்காக இணையத்தளங்களில் பிரசுரிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பி;த்திருந்தார்.

Related posts