மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள்..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட சர்வதேச போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கிடையேயான டெஸ்ட் தொடர் ஓல்ட் ட்ரபோட்டில்  அடுத்த மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது. குறைந்த பார்வையாளர்களுடனேயே இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளது. எந்த விளையாட்டாக இருப்பினும், ரசிகர்கள் அதிக அளவில் சமூகம்…

மேலும்

இணையம் ஊடாக பயிற்சிகளை வழங்கவுள்ள தோனி..!!

கொவிட்-19 காரணமாக இந்தியா முடக்கப்பட்டுள்ளதால் வீடுகளில் உள்ள இளம் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி இணையம் ஊடாக பயிற்சிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பயிற்சி மையம் ஒன்று நிறுவப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்த பயிற்சி மையத்தின் இயக்குனராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேரியல் கல்லினன் செயற்படவுள்ளார். இதற்காக விளையாட்டு நிறுவனம் ஒன்று மகேந்திர…

மேலும்

உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான நடவடிக்கை..!!

நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய விளையாட்டு பொருட்களை இனங்கண்டு அவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டலஸ் அழகப்பெரும விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். ஏற்கனவே நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களுக்காக 2 ஆயிரத்து 319 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 30 சதவீதமான விளையாட்டு உபகரணங்கள் நாட்டிலேயே…

மேலும்

கொலை செய்யப்பட்டுள்ள விகாரை விகாராதிபதி..!!

இந்துருவ – மஹயிந்துருவ பிரதேச விகாரை விகாரதிபதி கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. 73 வயதுடைய  விகாராரதிபதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்

மேலும்

பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

2019ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு, எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

மேலும்

கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு ஆசனத்தினை பெற மக்கள் அங்கீகாரத்தினை தருவார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் தமது ஆமோக ஆதரவின் மூலம் நான்கு ஆசனத்தினை பெறக்கூடிய அங்கீகாரத்தினை வழங்குவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ந.கமலதாசன் தெரிவித்தார். வாழைச்சேனை பேத்தாழையிலுள்ள தனது இல்லத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர்…

மேலும்

108 நாட்களின் பின்னர் பாடசாலை ஆரம்பம்

நாட்டில் கொரோணா வைரஸ் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் 108 நாட்களின் பின்னர் பாடசாலைகள் யாவும் இன்று திங்கட்கிழமை காலை திறக்கப்பட்டது. பாடசாலைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து அதிபர்¸ ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை கல்விசாரா உத்தியோகத்தர்களும்¸ ஊழியர்களும் ஆர்வத்துடன் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர். பாடசாலையின் உயர்தர மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் 06ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் நிருவாக செயற்பாடுகள் யாவும்…

மேலும்

கூட்டமைப்பு ஆதரவாளரை மிரட்டிய பிள்ளையானின் வேட்பாளர்.

செங்கலடி ஆண்டார்குள வீதியில் வசிக்கும் செங்கலடி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் வேலாயுதம் ஜெயக்குமார் (வயது 54) என்பவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் வேட்பாளர் ஒருவர் மிரட்டியதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளார். வேலாயுதம் ஜெயக்குமார் (வயது 54) என்பவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் என்ற நிலையில்…

மேலும்

துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் உயிரிழப்பு..!!

பாக்கிஸ்தான் கராச்சி நகரில் கட்டிடம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

மேலும்

துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது..!!

ஹோமாகம – பிடிபத பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றில் 12 துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை அதிரடி படையினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்