பொதுபோக்குவரத்துக்காக விமானநிலையங்களை திறப்பது தாமதமாகும்- பிரசன்ன ரணதுங்க

தொடர்ந்தும் நாட்டுக்கு திரும்புவோரின் பதிவுகள் அதிகரித்து வருகின்றமை காரணமாக பொதுபோக்குவரத்துக்காக விமானநிலையங்களை திறப்பது தாமதமாகும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார் சுற்றுலாப்பயணிகளுக்காக விமானநிலையங்களை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியன்று திறப்பதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் முழுமையாக விமான நிலையங்களை திறப்பது ஆகஸ்ட் 15 அல்லது ஆகஸ்ட் இறுதிக்கு பிற்போடப்படலாம் என்று பிரசன்ன ரணதுங்க…

மேலும்

இலங்கைக்குள் கொரோனாதொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இலங்கைக்குள் கொரோனாதொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 2034 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா தொற்றாளியாக ஒருவர் இனங்காணப்பட்டார். இந்தியாவில் இருந்து வந்த ஒருவரே தொற்றாளியாக இனங்காணப்பட்டார். இதேவேளை இன்று மேலும் 22 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடுகளுக்கு திரும்பினர். இதனையடுத்து தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 1661ஆக உயர்ந்துள்ளது. 361பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று…

மேலும்

21ஆம் நூற்றாண்டில் மிகவும் பெறுமதிமிக்க வீரராக முத்தையா முரளிதரன்

21ஆம் நூற்றாண்டில் மிகவும் பெறுமதிமிக்க வீரராக விஸ்டன் கிரி;க்கட் மாத இதழ் இலங்கையில் சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை பெயரிட்டுள்ளது.வுpஸ்டன் மாத இதழில் 21ஆம் நூற்றாண்டின் முன்னணி வீரர்களாக 30பேரை பட்டியலிட்டுள்ளது.அதில் முதலாவதாக முத்தையா முரளிதரன் இடம்பெற்றுள்ளார்.2000ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டுவரையான தரவுகளை அடிப்படையாகக்கொண்டு இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விஸ்டன் கிரிக்கட் மாத இதழின் சாம்…

மேலும்

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு – பிரதமர் மஹிந்த ராஜபக்ச

2015ஆம் ஆண்டு தாம் தோல்வியடைந்த ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இருந்தாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் “ஜனநாயகத்தின் தோல்வியும் இலங்கைக்கு எதிரான வெளிநாடுகளின் சூழ்ச்சியும்” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் இலங்கையில் 1970இல் ரஸ்ய- சீனாவும் இணைந்து ஏற்படுத்திய சோசலிஸ அரசாங்கம் என்று யாரும் கூறவில்லை. எனினும் 1977இல் பதவிக்கு வந்த முதலாளித்துவ…

மேலும்

மரங்களை கடத்திய கும்பல் கைது..!!

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வெள்ளாமைச்சேனை பகுதியில் இருந்து ஓட்டமாவடி பிரதேசத்திற்கு கொண்டு வருவதற்கு தயாரான நிலையில் இருந்த ஒரு தொகை மரங்களை வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றி ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாகரை காட்டுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மரங்கள்…

மேலும்

நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ள பாடசாலைகள்…!

கொவிட்-19 காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் 105 நாட்களுக்கு பின்னர் மீண்டும் நாளை திறக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சர் டலஸ் அலஹபெரும மற்றும் இந்த அமைச்சின் அதிகாரிகளுடன் கடந்த நாட்களில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளைய தினம் பாடசாலை திறக்கப்படுகின்ற போதிலும் மாணவர்களுக்கு…

மேலும்

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

இந்தியாவில், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக எண்ணிக்கையான 19 ஆயிரத்து 906 புதிய கொவிட் 19 தொற்றுதியானவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இந்திய சுகாதார அமைச்சு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாடளாவிய ரீதியாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 859…

மேலும்

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் பின்னர் கர்தினாலின் அரசியல் பேச்சுக்களால் கிறிஸ்தவர்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தனர்..!!

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இன்று கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்துள்ளார். இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரத்தின்போது ஹரின் வெளியிட்டதாக கூறப்படும் விமர்சனம் தொடர்பிலான பிரச்சனைக்கு தீர்வுக்காணப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் இதன்போது உடனிருந்தார். உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் பின்னர் கர்தினாலின் அரசியல் பேச்சுக்களால் கிறிஸ்தவர்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தனர்…

மேலும்

கொக்குளாய் முகத்துவாரம் பகுதியில் தேர்தல் பரப்பு..!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் முகத்துவாரம் பகுதியில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்இ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச

மேலும்