பிக் பாஸ் கவின் சைடு ரோலில் நடித்த திரைப்படங்கள் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

நடிகர் கவின் சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் இவர் பெரிய பிரபலமானார்.

அதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 3ல் கலந்து கொண்டு தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை சேர்த்தார்.

மேலும் தற்போது இவர் ஹீரோவாக லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் இவர் இதற்கு ஒரு சில திரைப்படங்களில் சைடு ரோலில் தோன்றியுள்ளார்

Related posts