இன்றைய ஆட்ச்சியாளர்கள் தீர்வுக்கு பதிலாக தேசத்தையே பௌத்தமாக மாற்றும் வேலைத்திட்டத்தில் இறங்கி உள்ளார்கள்..!!

திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள நேத்ரா உல்லாச விடுதியில் நேற்று (25)தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினரின் ஊடக சந்திப்பு இடம்பெற்றது . தமிழ் தேசியக் கடசியின் தலைவர் ஸ்ரீ காந்தா அவர்களின் தலைமையில் இவ்வூடக சந்திப்பு இடம்பெற்றது. இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் திருமலை மாவட்ட வேற்பாளர்கள் அறிமுகத்தை அடிப்படையாக கொண்டு மேற்படி சந்திப்பு இடம்பெற்றது.…

மேலும்

அதிபருக்கு ஒருவருடம் கடூழிய சிறைத்தண்டனை ..!!

தமது சேவை காலத்தில் 15 வயதுடைய மாணவர் ஒருவரின் கன்னத்தில் தாக்கிய பாடசாலை அதிபருக்கு ஒருவருடம் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிளக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்றைய தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், முறைப்பாடு செய்த மாணவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் வழங்கவில்லை எனின்…

மேலும்

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை..!!

கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த காலப்பகுதியில் அவரால் நடாத்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது. விநாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் இந்த கருத்து…

மேலும்

18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு..!!

நாளைய தினம் கொழும்பின் பல பிரதேசங்களுக்கு 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. திருத்தப்பணி காரணமாக இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 10 மணி தொடக்கம் மறுநாள் மாலை 4 மணி வரை நீர் வெட்டு இடம்பெறவுள்ளது. கொழும்பு மற்றும் பிரதேசங்களுக்கே…

மேலும்

அமெரிக்காவின் மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கையில் முரண்பாடு..!!

அமெரிக்காவின் மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கையில் முரண்பாடுகளும் பாதகமான விளைவுகளும் உள்ளடங்கியுள்ளதாக ஜனாதிபதி நியமித்த நிபுணர் குழு தெரிவித்துள்ளது. மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு இன்று அதன் இறுதியறிக்கையை ஜனாதிபதி கோட்டாபயவிடம் கையளித்தது. இந்தநிலையில் 2017இலும் 2018இலும் இரண்டு கட்டங்களாக மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிபுணர் குழுவின்…

மேலும்

பாகிஸ்தான் இலங்கையை பாராட்டியுள்ளது..!!

கொரோனவைரஸ் தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியமைக்காக பாகிஸ்தான் இலங்கையை பாராட்டியுள்ளது.பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான்இ இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த பாராட்டை தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளதுஇந்த தொலைபேசி கலந்துரையாடலின்போது இலங்கையின் ஜனாதிபதியும் பாகிஸ்தானிய பிரதமரும் இருதரப்பு உறவுகள்இபிராந்திய உறவுகள்இ கொரோனவை கட்டுப்படுத்த இலங்கை எடுத்த நடவடிக்கைகள் என்பன…

மேலும்

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் ..!!

இலங்கையின் வானிலையில் இன்று மேல்¸ வடமேல்¸ சப்ரகமுவ¸ மத்திய மற்றும் தென்மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வானிலை அவதான மையம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு¸ கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…

மேலும்

மக்கள் சந்திப்புக்கள் யாவும் நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக நடத்தப்படும்..!!

ஐக்கிய தேசியக்கட்சி தமது தேர்தல் பிரசாரங்களை எதிர்வரும்; 28ஆம் திகதி ஆரமிபிக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் அகில் விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதன்போது கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புக்கள் யாவும் நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் இதன்படி பிரசாரங்கூட்டங்;கள் ஜூலை 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அனைத்து…

மேலும்

நடப்பு அரசாங்கத்துக்கு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சவால்..!!

நடப்பு அரசாங்கத்துக்கு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சவால் விடுத்துள்ளார். பிரசாரக்கூட்டம் ஒன்றில்; உரையாற்றிய அவர் தம்மை தோற்கடிப்பதற்கான அரசாங்கத்தினால் அதிகளவில் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் தம்மை தோற்கடிக்கமுடியாது. தம்மை தோற்கடிக்கவேண்டுமானால் கடந்த அரசாங்க காலத்தில் தாம் ஆரம்பித்த பெரும்நகர திட்டங்களை நடப்பு அரசாங்கம் முழுமையாக செய்துக்காட்டவேண்டும். 2023இல் கொழும்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க…

மேலும்

கொவிட்-19 நெருக்கடியின் பாதிக்கப்பட்ட சமையல்காரர்களுக்கு பயிற்சி நெறி

நாட்டில் ஏற்பட்ட கொவிட்-19 நெருக்கடியின் காரணமாக தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட சமையல்காரர்களுக்கு தங்களது தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் உல்லாச பிரயாணிகளை கவரும் வகையில் உணவுகளை தயாரிப்பது தொடர்பான பயிற்சி நெறி இடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் கும்புறுமூலையிலுள்ள கிழக்கு மாகாணத்திற்கான நிலையான அபிவிருத்தி மற்றும் கண்ணியமான அதிகாரமளிப்பதற்கான எம்.ஜே.எஃப் மையத்தில் செஃப் கில்ட்…

மேலும்