அதிரடியாக 05 பேர் கைது…! காரணம் இதுதான்..!!

வடக்கு மாகாண பகுதியில் மோதல் சம்பவங்களில் ஈடுப்பட்டதாக கருதப்படும் மேலும் 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறை அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி பகுதியில் 03 சந்தேக நபர்கள் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு சந்தேக…

மேலும்

கொரோனாதொற்றாளிகளின் எண்ணிக்கை 2007ஆக உயர்ந்துள்ளது..!!

இலங்கையில் கொரோனாதொற்றாளிகளின் எண்ணிக்கை 2007ஆக உயர்ந்துள்ளது. இன்று மாலை 5.30வரை புதிதாக 6 தொற்றாளிகள் இனங்காணப்பட்டனர். இந்தநிலையில்; தொற்றில் இருந்து 1602பேர் பூரண குணமடைந்துள்ளனர். 394 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும்

தூங்கி எழும்போது அழகியாக மாற வேண்டுமா..?? பெண்களே இந்த ஒரே ஒரு பொருள் போதும்..!!

பல பெண்களின் கனவு ஒரே இரவில் மிகவும் அழகானவர்களாக மாற வேண்டும் என்பதே. அழகு என்பது முகம் மட்டும் சார்ந்த விஷயம் கிடையாது.உடல் ஆரோக்கியத்தையும் உள்ளத்தின் ஆரோக்கியத்தையும் சார்ந்தே முகத்தின் அழகு நிர்ணயிக்கப்படும். பெண்களுக்கு அழகு என்பது ஒரு டேக் லைன் போல இன்று மாறி கொண்டே வருகிறது. சீன பெண்கள் அழகில் ஜொலிக்க இதனை…

மேலும்

கழுத்துப் பகுதியில் அசிங்கமான சுருக்கங்கள் உள்ளதா..!!

வயது முதிர்வதற்கான தவிர்க்க முடியாத அறிகுறிகளில் ஒன்று சுருக்கங்கள். குறிப்பாக அதிகம் வெளியே வெளிப்படும் பகுதிகளான முகம், கழுத்து, கைகள் போன்ற இடங்களில் தான் சுருக்கங்கள் முதலில் தோன்றும். மேலே கூறிய பகுதிகளில் தோல்பகுதி மிகவும் மென்மையாக இருப்பதால் அவை தீங்கு உண்டாக்கும் புறஊதா கதிர்களால் எளிதில் தாக்கப்பட்டு இந்த நிலை உண்டாகிறது. இதன் காரணமாக…

மேலும்

அதிகாலை எழுந்ததும் வாயில் இந்த எண்ணெயை விட்டு கொப்பளித்தால் என்ன நடக்கும்..!!

காலையில் எழுந்தவுடன் பல் தேய்ப்பதற்கு முன் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி அதாவது 10 மி .லி எடுத்து வாயில் ஊற்றி பல் இடுக்குகளில் ஊடுருவும்படி நன்றாக கொப்பளிக்க வேண்டும். சுமார் 15 நிமிடம் வரை உள்ளுக்குள்ளேயே கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் எண்ணெய் நுரைத்து வெண்மை நிறமாக மாறும். அச்சமயத்தில் வாயில்…

மேலும்

சுற்றுலா நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட உள்ள பகுதி..!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த ஆதிவாசிகள் வாழும் கிராம பகுதி இன்று மீண்டும் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக  திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 16ஆம் திகதி  முதல் குறித்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருவது தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா அச்சம் குறைவடைந்து வரும் நிலையில் மீண்டும் இந்த கிராமத்திற்குள் சுற்றுலா பயணிக்ள் வருவதனை…

மேலும்

கடல் ஆமை முட்டைகளை வைத்திருந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்..!!

கடல் ஆமை முட்டைகளை கைவசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களுக்கு இன்றைய தினம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்களுக்கு ஒரு இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஹம்பாந்தொட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த நபர்கள் கடந்த பெப்ரவரி மாதம் கலமெட்டிய வன பாதுகாப்பு அதிகாரிகளினால் கடல் ஆமை முட்டைகளுடன் கைது செய்யப்பட்டனர். கைது…

மேலும்

தன்னை தானே சுய தனிமைப்படுத்திக்கொண்ட செனகல் ஜனாதிபதி..!!

கொரோனா வைரஸுக்கு நேர்மறையானதை பரிசோதித்த ஒருவருடன் தொடர்பு கொண்ட பின்னர், செனகலின் ஜனாதிபதி மேக்கி சால் (Macky Sall) தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். எனினும், ஜனாதிபதி எதிர்மறையை சோதித்தார். ஆனால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு வாரங்கள் தன்னை தனிமைப்படுத்துவார் என்று அவரது அலுவலகம் ஒரு குறுகிய தொலைக்காட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது. செனகல் சட்டமன்ற உறுப்பினர்…

மேலும்

கொவிட்-19: ரஷ்யாவில் இரண்டு மாதங்களுக்கு பிறகு குறைந்த உயிரிழப்பு பதிவானது..!!

ரஷ்யாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், குறைந்த அளவிலான உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 92பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 18ஆம் திகதிக்கு (91பேர்) பின்னர் பதிவான நாளொன்றுக்கான குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.…

மேலும்

கனடா- அமெரிக்க எல்லையை சட்டவிரோதமாக கடந்த 21பேர் கைது..!!

கடந்த மே மாதத்தில் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் கடந்ததற்காக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா- கனடாவுக்கிடையிலான எல்லைக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளபோதும், அத்தியாவசிமற்ற பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை என கனடாவில் புகலிடம் கோரி மே மாதம் 1,390 பேரும், ஏப்ரல் மாதத்தில் 1,570 பேரும் மனு…

மேலும்