இலங்கையில் 30 வீதமான குடும்பங்கள் தமது உணவு நுகர்வை கடந்த மே மாதத்தில் இருந்து குறைத்துக்கொண்டது..!!

இலங்கையில் 30 வீதமான குடும்பங்கள் தமது உணவு நுகர்வை கடந்த மே மாதத்தில் இருந்து குறைத்துக்கொண்டதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் நிதியம் தெரிவித்துள்ளது. நிதியத்தின் பிராந்திய அறிக்கையின்படி அரசாங்கள் பல மில்லியன் குடும்பங்களின் இந்த நிலையை போக்க நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. கொரோனவைரஸின் உலகளாவிய தாக்கம் காரணமாக தெற்காசிய பிராந்தியத்தில் மூன்றில் ஒரு பகுதி…

மேலும்

சித்திரவதைகளை நிறுத்துமாறு மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை..!!

ஊடகவியலாளரும் பெண்கள் உரிமைக்காப்பாளருமான தரிஷா பெஷ்டியன் மற்றும் அவரின் குடும்பத்தினரை இலக்கு வைககும் சித்திரவதைகளை நிறுத்துமாறு மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு¸ எல்லைகளற்ற ஊடகவியலளார் சம்மேளனம்¸சர்வதேச மன்னிப்புசபை¸ மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் முன்னணி மனித உரிமை காப்பு அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன. இலங்கையில் மனித உரிமைகள் மற்றும்…

மேலும்

2011ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளின் இறுதியாட்டத்தில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம்..!!

2011ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளின் இறுதியாட்டத்தில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகத்தை எழுப்பிய முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகேயிடம் இன்று குற்றப்புலனாய்வுத்துறையினர் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டனர். நாவலப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இந்த வாக்குமூலம் பெறப்பட்டது இதன்போது தமது சந்தேகத்துக்கான 24 காரணங்களை முன்னாள் அமைச்சர் குற்றப்புலனாய்வுத்துறையினரிடம் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்;பட்டுள்ளது. இ;ந்தநிலையில்…

மேலும்

விளக்கமறியலில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!

மொனராகல விளக்கமறியலில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று மாலை சிறைச்சாலை மருத்துவமனையில் வைத்து இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவர் மொனராகலை மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த கைதி கடந்த காலங்களிலும் இவ்வாறு பல முறை தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மொனராகல காவற்துறை…

மேலும்

முக அழகை பாதுகாக்க வேப்பிலையா, முயற்சி செய்துதான் பாருங்க..!!

வேப்பிலையை கொண்டு சருமத்தை பாதுகாக்கலாம்.ஆனால் எதுடன் எப்படி சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதையும்… வேப்பிலை கிருமி நாசினி என்பதால் சருமத்துக்கு தாரளமாக பயன்படுத்தலாம். சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமே முகத்தில் படியும் தூசுகள் தான். அதை முழுமையாக பாதிப்பில்லாமல் வெளியேற்ற வேப்பிலை உதவுகிறது. வேப்பிலையை அப்படியே அரைத்து பயன்படுத்தும் போது அவை சரியாக மசியாமல்…

மேலும்

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை ..!!

இராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மா அதிபர், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

மேலும்

முடக்கல் கட்டுப்பாடுகளை இலகுபடுத்தும் பிரித்தானியா..!!

பிரித்தானியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கல் கட்டுப்பாடுகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள இலகுபடுத்தல் நடைமுறைகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், மக்கள் பிரதிநிதிகள் சபையில் அறிவித்துள்ளார். இதற்கமைய, 2 மீட்டர் சமூக இடைவௌி ஒரு மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மதுபான நிலையங்கள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள் திறக்கப்படவுள்ளன. இதனிடையே,…

மேலும்

அரச ஊழியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவில் சிக்கல் நிலை..!!

நிதிப்பற்றாக்குறையினால் மாகாண சபைகளுக்குட்பட்ட அரச ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சுகாதார ஊழியர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்களால், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில், மேலதிக ரேந கொடுப்பனவின் மொத்த தொகையை அறிவிக்குமாறு அமைச்சு…

மேலும்