கான்பூரில்தங்கியுள்ள 57 இளம்பெண்கள்..!!

இந்திய அரசாங்கத்தினால் நடத்தப்படும் தங்குமிடம் ஒன்றில் தங்கியுள்ள 57 இளம்பெண்கள் கொரோனதொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

கான்பூரில் இந்த முகாம்அமைந்துள்ளது.

இந்த பெண்களில் பெரும்பாலர்னோர் ஆஸ்மா நோயைக்கொண்டவர்கள்.

இந்தநிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த 57பேரில் 5பேர் கர்ப்பிணிகளாவர்.

இதேவேளை 4 லட்சம் கொரோனா தொற்றாளிகளுடன் ;இந்தியா கொரோனா பாதிப்பு நாடுகள் எண்ணிக்கையில் நான்காவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts