கொரோனவைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது..!!

இலங்கையின் கொரோனவைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1548ஆக உயர்ந்துள்ளது. இன்று மாத்திரம் 22 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்தநிலையில் கொரோனவைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1951ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் 392பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

மேலும்

பாடசாலை விடுமுறையை ரத்து..!!

அதன் செயலாளர் என் எம் எம் சித்ராநந்த இதனை தெரிவித்துள்ளார்.கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை செப்டம்பர் மாதம் வரையில் பிற்போடப்பட்டுள்ளமையினாலேயே ஒகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் பாடசாலை விடுமுறையை ரத்து செய்வதற்கு தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.இந்தநிலையில் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.அதேநேரம், ஐந்தாம்…

மேலும்

தன்னார்வ இளைஞர்களை அணிசேர அழைப்பு..!!

இயற்கை வளங்கள் அதிகமாக காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இயற்கை வளங்களை அழிக்கும் செயற்பாடுகள் அதிகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த வகையில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் முகமாகவும் இயற்கை வளங்களின் சூழல் சமநிலையை பேணும் முகமாகவும் இயற்கையுடன் ஆர்வம் கொண்ட தன்னார்வ இளைஞர்கள் கொண்ட அணியொன்று இயற்கை அரண்கள் என்னும் அமைப்பு ஒன்றை அண்மையில் உருவாக்கியிருந்தனர். இயற்கை…

மேலும்

விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு..!!

கற்சிலைமடு பகுதியில் விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு 23.06.2020சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் கற்சிலைமடு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார் நேற்று(22) இரவு 9 மணியளவில் ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த போது நெல் ஏற்றி வந்த பார…

மேலும்

20மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி ..!!

 பொதுத்தேர்தலை முன்னிட்டு 20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டு வருவதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.இதேவேளை, கொழும்பு மாவட்டத்திற்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதுவரை 13…

மேலும்

சுற்றுச்சூழலை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் – கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்..!!

சுற்றுச்சூழலை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் – கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஹஸ்பர் ஏ ஹலீம்_ நாட்டில் சுற்றுச்சூழலையும் மதிப்புமிக்க தொல்பொருள் இடங்களையும் அழிக்கும் எண்ணம் மக்களுக்கு இருக்கக் கூடாது என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார். பல ஆண்டுகளாக கிழக்கு மாகாணத்தின் அழகிய சூழலை எத்தனை பேர் அழித்தார்கள் என்பது…

மேலும்

கான்பூரில்தங்கியுள்ள 57 இளம்பெண்கள்..!!

இந்திய அரசாங்கத்தினால் நடத்தப்படும் தங்குமிடம் ஒன்றில் தங்கியுள்ள 57 இளம்பெண்கள் கொரோனதொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கான்பூரில் இந்த முகாம்அமைந்துள்ளது. இந்த பெண்களில் பெரும்பாலர்னோர் ஆஸ்மா நோயைக்கொண்டவர்கள். இந்தநிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த 57பேரில் 5பேர் கர்ப்பிணிகளாவர். இதேவேளை 4 லட்சம் கொரோனா தொற்றாளிகளுடன் ;இந்தியா கொரோனா பாதிப்பு நாடுகள் எண்ணிக்கையில் நான்காவது இடத்தில்…

மேலும்

இன்று ஒருநாளில் அதிகப்பட்ச நோயாளிகள்..!!

கொரோன பெரும்பரவல் ஆரம்பித்த நாளில் இருந்து முதல் தடவையாக இன்று ஒருநாளில் அதிகப்பட்ச நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று மாத்திரம் உலகின் அனைத்து பகுதிகளிலும் 183ஆயிரம் தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் அதிகமானோர் பிரேசிலில் கண்டறியப்பட்டுள்னனர். அடுத்தப்படியாக அமரிக்காவில் தொற்றாளிகள் கண்டறிப்பட்டுள்ளனர். மூன்றாவதாக இந்தியாவில் அதிக தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதேவேளை பிரேசிலில்…

மேலும்

வத்தளையைச் சேர்ந்த ஒருவர் கைது..!!

வுரக்காபொல¸ மற்றும் ரம்புக்கனை ஆகிய இடங்களில் உள்ள வங்கிகளில் கொள்ளையிட்டதாக கூறப்படும் வத்தளையைச் சேர்ந்த ஒருவர் 13 லட்சம் ரூபாவுடன் கைதுசெய்யப்பட்டார். கேகாலை குற்றத்தடுப்பு பிரிவினர் இவரை கைதுசெய்தனர். இவர் இந்த மாத ஆரம்பத்தில் இந்தஇரண்டு வங்கிகளிலும் கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை கைதுசெய்யப்பட்டவருக்கு நாடாளவிய ரீதியில் 13 நீதிமன்ற பிடியாணை உத்தரவுக்கள் ஏற்கனவே…

மேலும்

கொழும்பு மறைமாவட்ட கத்தோலிக்க சபை கண்டித்துள்ளது..!!

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கர்தினால் மல்கம் ரஞ்சித் தொடாபில் வெளியிட்ட குற்றச்சாட்டை கொழும்பு மறைமாவட்ட கத்தோலிக்க சபை கண்டித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின்போது கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசியல் பேசினார் என்ற குற்றச்சாட்டை ஹரின் பெர்ணான்டோ சுமத்தியிருந்தார் இதன்காரணமாக கிறிஸ்தவர்களின் வாக்குகள் ஐக்கிய தேசியக்கட்சிக்கு அளிக்கப்படாமல் கோட்டாபயவுக்கு அளிக்கப்பட்டன என்று அவர் தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றில்…

மேலும்