இந்தியாவை மிரட்டும் கொரோனா: 4 இலட்சத்து 25 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு..!!

கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 821 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும், 445 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (ஜூன்-22) காலை 8.00 மணி வரையான நிலவரங்களின் அடிப்படையில் இந்திய மத்திய சுகாதார அமைச்சால் வெளியிட்ப்பட் கொரோனா நிலவர அறிக்கையின் அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில்…

மேலும்

ஒன்ராறியோ பராமரிப்பு மையங்களில் மீட்பு பணி முடித்து வெளியேறுகிறது இராணுவம்..!!

ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நீண்டகால முதியோா் பராமரிப்பு மையங்களில் மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்ட கனேடிய இராணுவத்தினா் பணிகளை முடித்து மீண்டும் இராணுவத் தளங்களுக்குத் திரும்பி வருகின்றனா். ஒன்ராறியோவில் பல முதியோா் பராமரிப்பு மையங்களில் தொற்று நோய் தீவிரமாகப் பரவிய நிலையில் பல இல்லங்களில் முதியவா்கள் பராமரிப்பின்றிக் கைவிடப்பட்டனா்.…

மேலும்

கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மனித பரிசோதனையில் சீன ஆய்வாளா்கள் தீவிரம்..!!

கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பு மருந்து ஒன்றை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கும் இரண்டாம் கட்ட முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. சோதனைத் தடுப்பு மருந்தின் திறன், பாதுகாப்பு போன்ற அம்சங்கள் குறித்து இரண்டாம் கட்டத்தில் ஆராயப்படுவதாக சீன மருத்துவ விஞ்ஞான கழகத்தின் உயிரியல் விஞ்ஞானப் பிரிவு (IMB CAMS) தெரிவித்துள்ளது. சீனா பரிசோதித்து வரும் ஆறு கொரோனா…

மேலும்

ஒரு இலட்சம் பேரை எதிா்பாா்த்த ட்ரம்ப் 6,000 பேரே பிரச்சாரத்தில் பங்கேற்றனர்..!!

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தின் துல்சாவில் சனிக்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்பாடு செய்திருந்த தோ்தல் பிரச்சாரப் பேரணியில் 6,200 -க்கும் குறைவான மக்களே கலந்து கொண்டதாக துல்சா தீயணைப்புத் துறையினா் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனா். கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் ட்ரம்பின் தோ்தல் பிரச்சாரம் சா்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. அத்துடன் தீவிர எதிா்ப்பாளா்களையும் ஊடகங்களையும் ட்ரம்ப்…

மேலும்

தொற்று நோய் அதிகரிப்பால் ஜோ்மனியின் சில இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள்..!!

ஜேர்மனியின் கோயிட்டிங்கன் நகரம் மற்றும் நோர்த் ரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் இந்தப் பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை கடுமையாக அமுல்படுத்துமாறு அப்பகுதிகளைச் சோ்ந்த உள்ளூர் அதிகாரிகள் பொலிஸாரைக் கோரியுள்ளனர். ஜோ்மனியில் கொரோனா தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக பொது சுகாதார நிறுவனமான…

மேலும்

தென் கொரியாவுக்கு பதிலடியான 12 மில்லியன் துண்டுப்பிரசுங்களை தயாா் செய்தது வட கொரியா..!!

வட கொரியாவுக்கு எதிரான தென் கொரியாவின் பிரச்சாரங்களுக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில் சுமாா் 12 மில்லியன் துண்டுப் பிரசுரங்களையும் ஆயிரக்கணக்கான பலூன்களையும் தென் கொரியா நோக்கி அனுப்பத் தயார் செய்துள்ளதாக வடகொரியா அறிவித்திருக்கிறது. வட கொரியாவிலிருந்து தென் கொரியாவுக்குத் தப்பிச் சென்றவர்கள் மற்றும் தென் கொரியாவில் உள்ள ஜனநாயக ஆர்வலா்கள் வடகொரியத் தலைவர் கிம் ஜோங்…

மேலும்

சட்டத்தை மீறுபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவர்..!!

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் வேட்பாளர் விருப்ப இலக்கம் என்பவற்றினை காட்சிப்படுத்துபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த மாதத் தொடக்கத்தில், சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்கு…

மேலும்

வெற்றி பெறுவது தொடர்பில் சிக்கல் இல்லை..!!

பொது தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பில் சிக்கல் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகல் தொடம்கஸ்லந்த பிரதேசத்தினை நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்

மேலும்

கருணா அம்மான் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை..!!

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். குற்றப்புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. ஆணையிரவு தாம் ஒரே இரவில் 3000 இராணுவத்தினரை கொலை செய்ததாக அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரிடம் இந்த வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது

மேலும்

சுற்றுலா துறை ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க திட்டம்..!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலா துறை ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்த சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சாரதிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் உத்தியோபுர்வ…

மேலும்