கீர்த்தி சுரேஷின் “பெண்குயின்” திரைப்படம் ..!!

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகியுள்ளது.

மேயாத மான்,  மெர்குரி படங்களை அடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள பெண்குயின் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் கீர்த்தி சுரேஷின் 24 ஆவது திரைப்படமாகும்.

Related posts