அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை….!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1397 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 1371 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில் இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1915 ஆக காணப்படுகின்றது

Related posts