சுஷாந்த் சிங்கின் இறந்த செய்தியை கேட்டு மனமுடைந்துபோன தோனி..!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 6 மாதங்களாக மனஅழுத்தத்துடன் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. நடிகர் சுஷாந்த் சிங்கின் மறைவிற்கு திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் சுஷாந்த்…

மேலும்

அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை….!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1397 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1371 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையில் இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1915 ஆக காணப்படுகின்றது

மேலும்

சுத்தமான குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்கள்…!

குடிப்பதற்கு சுத்தமான நீர கிடைக்காமல் ஹபரனை வாழ் மக்கள் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். ஹபரனை பாலுகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வேரகல என்ற பகுதியில் உள்ள மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. சுத்தமான குடிநீர் இல்லாத காரணத்தால் அங்குள்ள மக்கள் சிறுநீரக நோயாள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 வருடகாலமாக சுமார் 50…

மேலும்

12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு..!!

இன்றைய தினம்  9 மணி தொடக்கம் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது. வெலிசர, மாஹபாகே, கந்தான, நாகொட, கெரவலப்பிட்டிய, டிக்கோவிட்ட, போப்பிட்டிய மற்றும் பமுனுகம பகுதிகளில் நீர் வெட்டு இடம்பெறவுள்ளமை குறுப்பிடத்தக்கது. அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது

மேலும்

குற்றப்புலனாய்வு பிரிவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை..!!

2016 ஆம் ஆண்டு இரண்டாம் பிணை முறி மோசடி வழக்கு அர்ஜூன் மகேந்திரன், அஜாங் புன்சிஹேவாவுக்கு  ஆகியோரின் பிடியாணையினை அமுலாக்க கோட்டை நீதவான் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும்