கட்டுத்துவக்குடன் நபர் ஒருவர் கைது..!!

வன விலங்குகளை வேட்டையாடி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து மான் இறைச்சி மற்றும் அனுமதி பத்திரமற்ற கட்டுதுவக்கு ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 48 வயதுடைய ரிதீமாலியத்த பகுதியை  சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுதத காவல் துறையினர்…

மேலும்

விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதில் மாயமான நான்கு மீனவர்களில் ஒருவர் உயிருடன் மீட்பு மூவர் மாயம்.!!.தேடும் பணி தீவிரம்..!!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான நான்கு மீனவர்களில் ஒருவர் உயிருடன் மீட்க்கப்பட்டார். காணமல் போன மூன்று மீனவர் குறித்து எந்தவித தகவலும் கிடைக்காததால் தென் கடலோர மீனவக்கிராமங்களில் சோகத்தை  ஏற்பட்டுதியுள்ளது.   கொரோனா  மற்றும் மீன்பிடி தடை காலம் காரணமாக 83 நாட்களுக்கு பின் கடந்த சனிக்கிழமை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து…

மேலும்

சிம்புவுடன் மீண்டும் நெருக்கமாக இருக்கும் தர்ஷனின் காதலி..!!

பிக்பாஸில் வெற்றிபெறவில்லை என்றாலும் ரசிகர்களின் பேரவரைட் என்றால் அது தர்ஷன் தான். டாஸ்குகளை திறமையாக விளையாடுவதிலும், பிரச்சனைகளை கையாளும் விதத்தாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றார். இவரது காதலியான சனம் ஷெட்டி மூலமே தர்ஷனுக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததாக கூறப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே, சிம்புவுடன் சனம் ஷெட்டி இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை…

மேலும்

கொவிட்-19 உடல் சுகாதார நெருக்கடியுடன் உலகை அச்சுறுத்தும் உள சுகாதார நெருக்கடி..!!

கோவிட்-19 தொற்றுநோயின் பின்னணியில் உருவாகியுள்ள உள நல சுகாதார நெருக்கடிகளை அவசரமாக நிவர்த்தி செய்யுமாறு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் உலக நாடுகளை வலியுறுத்தினார். தொற்று நோய் நெருக்கடி காரணமாக உளவியல் துயரம் அதிகரித்து வருவதாகவும் அவா் எச்சரித்துள்ளாா். கொவிட் தொற்று நோயின் மோசமாக பக்க விளைவுகளில் ஒன்றாக உளவியல் நெருக்கடி மாறியுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.…

மேலும்

நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க பங்களாதேஸ் பொலிஸாருக்கு யோகா பயிற்சி..!!

கோவிட்-19 தொற்று நோய் நெருக்கடியின் மத்தியில் பொலிஸாரின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் பொலிஸாருக்கு யோகா பயிற்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. பங்களாதேஸில் ஆயிரக்கணக்கான பொலிஸாா் கொவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். 27 பொலிஸாா் இதுவரை கொரோனவுக்குப் பலியாகியுள்ளனா். இந்நிலையிலேயே பொலிஸாருக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, பங்களாதேஸில்…

மேலும்

அநுராதபுரத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் வைரஸ் தொற்று..!!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணொருவருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்தார். அனுராதபுரம் கெபிதிகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு மீண்டும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். குறித்த பெண்…

மேலும்

கூட்டமைப்பு உண்மையாக செயற்பட்டால் அரசில் இணையலாம்- மஸ்தான்..!!

தமிழ் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவளித்து நாட்டின் அபிவிருத்திக்காக உண்மையாக செயற்படுமானால் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அரசின் பங்காளிகளாவது பற்றி கலந்துரையாடலாமென முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும்…

மேலும்