தேர்தலின்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை..!!

தேர்தலின்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாமலிருப்பதை அரசியல்வாதிகள் உறுதி செய்யவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தலின்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாது என தெரிவிக்கும் சட்டபூர்வமான ஆவணத்தில் கைச்சாத்திடவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுகாதார வழிகாட்டுதல்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் பொறுப்பு சுகாதார…

மேலும்

இந்தியா-சீனா-ரஷ்யா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை..!!

இந்தியா-சீனா-ரஷ்யா ஆகிய நாடுகளிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை இம்மாதம் 22ம் திகதி  நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையவழி மூலமாக நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில்  இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்,  சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங்-யீயுடன் எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும்  தற்போதைய சமாதானப் பேச்சுவார்த்தைக்கு மதிப்பளித்து பான்காங் பகுதியில் இந்திய இராணுவத்தினரின் ரோந்துப்…

மேலும்

சீனாவில் கொரோனா வைரஸ் 2ஆம் அலை..?? 36 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்..!!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தோற்றுவாயான சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை அங்கு மீண்டும் 36 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். சீனத்தலைநகர் பீஜிங்கிலேயே இவ்வாறு புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை உருவாகியுள்ளதாக என்கிற அச்சம் எழுந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ்…

மேலும்

பொதுத் தேர்தல்..ஏராளமான புதிய முகங்களை களமிறங்கியுள்ளது ஐக்கிய தேசியக் கட்சி..!!

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக கட்சி ஏராளமான புதிய முகங்களை களமிறங்கியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியின் மாவட்ட முகாமையாளருடனான சந்திப்பில் பேசிய ரணில் விக்ரமசிங்க, தமது கட்சி நாட்டின் மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து மட்டுமல்லாமல் அவர்களின் தேவைகளுக்கு ஏற்பவும் செயற்பட்டு வருகின்றது என கூறினார்.…

மேலும்

மருத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவர்களுக்கான பரீட்சைகள் ஆரம்பம்..!!

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 8 மருத்துவ பீடங்கள் இறுதியாண்டு பரீட்சைகளுக்காக இன்று (15) காலை 9 மணிக்கு திறக்கப்பட்டன. குறித்த பரீட்சைகள் எவ்வித இடையூறுகளும் இன்றி இடம்பெற்று வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க எமது செய்தி ஹிரு செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார். ஏனைய பீடங்களில் உள்ள இறுதியாண்டு மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 22ஆம்…

மேலும்