கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1869 ஆக உயர்வு..!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,869 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்தில் (10) 10 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களில் 7 பேர் கடற்படை உறுப்பினர்கள் என்பதுடன், கத்தாரிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் மும்பையிலிருந்து திரும்பிய ஒருவரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 736 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,122 ஆக அதிகரித்துள்ளது.

Related posts