தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் வேதநாயகம் தபேந்திரன் கோரிக்கை

கட்சிகளை விமர்சித்து அரசியலை முன்னெடுக்கலாம் என நினைப்பது அரசியல் ஆரோக்கியமற்றது. அதனை விடுத்து நாம் என்ன செய்ய போகின்றோம் என மக்கள் மத்தியில் தெளிவாக தெளிவுபடுத்தி அரசியலை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் வேதநாயகம் தபேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…

மேலும்

பௌத்த பிக்கு ஒருவர் இன்று உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்…

பொலநறுவை அரந்தலாவயில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின்போது படுகாயமடைந்த பௌத்த பிக்கு ஒருவர் இன்று உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய எவராவது தற்போது உயிருடன் உள்ளவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அன்டௌல்பத்த புத்தசார தேரரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்தமனுவில் செயல்…

மேலும்

குவைத்தில் இலங்கையர் ஒருவர் கைது..

குவைத்தில் மதுபான உற்பத்தியகம் ஒன்றில் இருந்து மதுபானத்தை சட்டவிரோதமாக தமது இருப்பிடத்துக்கு எடுத்துச்சென்ற இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். சல்வா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அரப் நியூஸ் தெரிவித்துள்ளது. குறித்த மதுபான உற்பத்தியத்தில் இரவுவேளையில் கடமையில் இருந்து காவலர்கள்¸ ஒருவர் பொதி ஒன்றை சுமந்து செல்வதை கண்டு அவரை பின்தொடர அவர் குறித்த பொதியை வீசியபின்னர்…

மேலும்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தமது கவலை..

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செய்ல் பெச்சலெட் தமது கவலையை வெளியிட்டுள்ளார் பேரவையின் 44 வது அமர்வில் இன்று ஆரம்ப உரையை நிகழ்த்தியபோது அவர் இந்த கவலையை வெளியிட்டார். கொரோனவைரஸ் பரவல் காலத்தில் இலங்கையில் முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்பட்டமை தொடர்பில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் கொரோனா பரவலின்போது பல்வேறு நாடுகளிலும்…

மேலும்

கடன் நிவாரணம் மற்றும் நாணய மாற்று தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் உயர்மட்ட பேச்சுவார்த்தை…

கடன் நிவாரணம் மற்றும் நாணய மாற்று தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இந்திய உயர்ஸ்தானிகர தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. முன்னதாக கடன் செலுத்துகையை காலந்தாழ்த்துமாறு விடுத்த கோரிக்கைக்கு இந்தியா இன்னும் பதில் வழங்கவில்லை என்று இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்த நிலையிலேயே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் தொடர்பான தகவல்…

மேலும்

அரவிந்த டி சில்வா இன்று விளையாட்டுத்துறை அமைச்சின் விசாரணைக்குழுவின் முன் முன்னிலையானார்.

2011 உலகக்கிண்ண கிரிக்கட்போட்டியின் இறுதி ஆட்டம் நிர்ணயம் செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமமேயினால் கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா இன்று விளையாட்டுத்துறை அமைச்சின் விசாரணைக்குழுவின் முன் முன்னிலையானார். குறித்த போட்டியின்போது அரவிந்த டி சில்வாவே அணியின் தெரிவுக்குழு தலைவராக செயற்பட்டார். இந்தநிலையில் அவரின் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காகவே இன்று அவர்…

மேலும்

மது உற்பத்தி நிலையங்கள் தொடர்பான அடிப்படை உரிமைமீறல் மனு 2021 பெப்ரவரியில் விசாரணைக்கு ..

மது உற்பத்தி நிலையங்கள் அல்லது விற்பனை இடங்களில் பெண்களை பணிகளுக்கு அமர்த்துவது தொடர்பான மீள்திணிப்பை தடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனு 2021 பெப்ரவரியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த 60வருடங்களாக இருந்து பெண்களுக்கான இந்த தடையில் 2018ம் ஆண்டு தளர்வுகொண்டுவரப்பட்டது. இதனை ஆட்சேபித்து பல சமூக நடவடிக்கையாளர்களும் சிங்கள நடிகை சமனலி பொன்சேகாவும் உயர்நீதிமன்றத்தில்…

மேலும்

கொரோனாவின் இரண்டாம் அலை ஏற்படுவதற்கான ஏதுகள் உள்ளதுஅரசமருத்துவ அதிகாரிகள் ….

இலங்கையின் கொரோனாவின் இரண்டாம்; அலை ஏற்படு;வதற்கான ஏதுகள் உள்ளதாக அரசமருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் எச்சரி;த்துள்ளது. தற்போதைய நிலையை கட்டுக்குள் கொண்டிக்காதுபோனால் இந்த ஆபத்தை எதிர்நோக்கவேண்டியேற்படும் என்று சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சம்மேளனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனவை முழுமையாக நாட்டில் இருந்து அகற்றவேண்டுமெனில் மாதம் ஒன்றுக்கு 8ஆயிரம் பீசீஆர் பரிசோதனைகள் நடத்தப்படவேண்டியது அவசியம் என்று…

மேலும்

463 வாக்காளர்கள் புத்தளத்தில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது..!!

ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயமான காரணங்களுக்காக தமது சொந்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் 463 பேர் புத்தளத்தில் வாக்களிப்பதற்கான விண்ணப்பத்தினை தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டதன் அடிப்படையில் 463 வாக்காளர்கள் புத்தளத்தில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது எனமுல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் கா காந்தீபன் தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு மாவடடத்தில் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்கு…

மேலும்

லலிதசிறி குணருவன் தலைமையிலான ஜனாதிபதியின் நிபுணர் குழு சுமத்திய குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக்கட்சி மறுத்துள்ளது..!!

எம்சிசி என்ற மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் நிதி தொடர்பில் பேராசிரியர் லலிதசிறி குணருவன் தலைமையிலான ஜனாதிபதியின் நிபுணர் குழு சுமத்திய குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக்கட்சி மறுத்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி¸ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குணருவனின் அறிக்கையின்படி 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் செய்துக்கொள்ளப்பட்ட எம்சீசீ உடன்படிக்கைகளின்கீழ் 10 மில்லியன் டொலர்களை அப்போதைய அரசாங்கம்…

மேலும்