கொரோன தொற்றாளிகள் குணமடைந்து வீடு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து..!!

இலங்கையில் கொரோனவரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 1469ஆக உயர்ந்துள்ள நிலையில் குணமடைந்து வீடு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இன்று மாத்திரம் 13பேர் குணமாகி வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதன்படி745பேர் இதுவரை தொற்றில் இருந்து குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

714பேர் தொடர்ந்தும் கொரொனதொற்றுக்காக வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

Related posts