மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் உடலம் நாளை காலை வெவண்டனுக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் உடலம் நாளை காலை அவரின் சொந்த பெருந்தோட்டமான வெவண்டனுக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.கம்பளை, புசல்லாவ வழியாக இந்த உடலம் எடுத்துச்செல்லப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமான ஆறுமுகன் தொண்டமானின் உடலம் முன்னதாக அவரது இல்லத்தில் -வைக்கப்பட்டு பின்னர் நேற்று நாடர்ளுமன்றத்துக்கு கொண்டு…

மேலும்

நாடளாவிய முழு நேர ஊரங்குச்சட்டம் அமுல்செய்யப்படும்..!!

எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 4 மற்றும் 5 திகதிகளில் நாடளாவிய முழு நேர ஊரங்குச்சட்டம் அமுல்செய்யப்படும் என்று ஜனாhதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. கொரோனவைரஸ் அச்சத்தின் மத்தியில் தேவையற்ற மக்கள் நெரிசலைக்கட்டுப்படுத்துவதனை நோக்காகக்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று இரவு சுகாதார அதிகாரிகள் மற்றும் படைத்தரப்பினருடன் கலந்தாலோசனை செய்தபின்னரே இந்த…

மேலும்

அடிப்படை உரிமைமீறல் மனுவின் விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு..!!

ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனுவின் விசாரணை மீண்டும் நாளை முற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த மனுக்களின் விசாரணை நாளை 9வது தடவையாக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இன்று மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய¸ நீதியரசர்கள்- புவனக்க அலுவிஹார¸ சிசிர டி ஆப்ரூ¸பிரியந்த ஜெயவர்த்தன…

மேலும்

கொரோன தொற்றாளிகள் குணமடைந்து வீடு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து..!!

இலங்கையில் கொரோனவரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 1469ஆக உயர்ந்துள்ள நிலையில் குணமடைந்து வீடு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்று மாத்திரம் 13பேர் குணமாகி வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதன்படி745பேர் இதுவரை தொற்றில் இருந்து குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 714பேர் தொடர்ந்தும் கொரொனதொற்றுக்காக வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

மேலும்

யாழ்ப்பாண மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

யாழ் மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு கூட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு…

மேலும்

கிழக்கு ஆளுனர் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கிடையில் சந்திப்பு

இலங்கை நாட்டுக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல்(ஓய்வு பெற்ற) முஹமட் சாட் கட்டாக் இன்று (28) கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்களை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் சந்தித்தார். கிழக்கு ஆளுனர் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு இடையில் இடம் பெற்ற குறித்த சந்திப்பில் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பிலும் இதற்காக…

மேலும்

யானை மோதலை தீர்க்க நடவடிக்கை..!!

மனித-யானை மோதலைக் குறைக்க யானை படையெடுப்பு பிரதேசம் அடையாளம் காணப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் தெரிவித்தார். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு இருக்கிறதா என்று கண்டுபிடிக்க ஆளுநர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காட்டு யானைகளின் வாழ்விட மண்டலங்களை வரைபடமாக்க வேண்டும், மண்டலங்களை அடையாளம் காண வேண்டும் என்றும் கூட்டத்தில் பேசப்பட்டது. . விவசாயத்திற்குத்…

மேலும்

கிராமிய பாலம் அமைப்பது தொடர்பில் ஆளுனரின் களவிஜயம்..!!

திருகோணமலையில் உள்ள பூனெனியடி பகுதியில் புதிய பாலம் கட்டுவது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நேற்று (27) குறித்த பகுதிக்கு களவிஜயம் செய்தார். தற்போது மக்கள் ஒரு “தற்காலிக மிதக்கும் படகு ஊடான உதவியுடன் கடல் மார்க்கமாக கடக்கிறார்கள்இ இது ஒரு கடினமான பயணம். பாலத்தை அமைப்பதன் ஊடாக அக்கிராமத்தில் உள்ள 5…

மேலும்

கிண்ணியாவில் இரு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன..!!

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சிம் அட்டை வியாபார முகவர்களின்  இரு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டு இருப்பதாக சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.எம்.அஜித்   (27) தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கிண்ணியா பைசல் நகர் மற்றும் ரஹ்மானியா நகர் ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள…

மேலும்

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை ஆரம்பிக்கிறது..!!

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை இலங்கையில் படிப்படியாக உருவாகி வருகிறது. இது மேலும் விரிவடைந்துச்செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக சப்ரகமுவ¸ மத்திய¸ வடமேல்¸ மற்றும் தென்மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் தென்மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம். அதேநேரம் பிற்பகல் 2மணிக்கு பின்னர்…

மேலும்