ஆறுமுகனின் உடலம் நோர்வூட்டில் தகனம் செய்யப்படும் ..!!

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் உடலம் தற்போது கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பபட்டுள்ளது

நூளை காலை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மாலையில் ரம்பொட வௌண்டனுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது

இதனையடுத்து 30ஆம் திகதியன்று கொட்டக்கலை சீஎல்எப் நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

பின்னர் எதிர்வரும் 31ஆம் திகதியன்று நோர்வூட் மைதானத்தில் தகனம் செய்யப்படு;ம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts